Tuesday, July 28, 2015

இஷ்டி - போதாயன இஷ்டி என்றால் என்ன? விளக்கம்

இஷ்டி குறித்த விரிவான தகவல்
இஷ்டி கணிதம்
இஷ்டி - சஷ்டி வேறுபாடு
துன்முகி வருட பஞ்சாங்கம் - இஷ்டி தினங்கள்


Ishti - Tambaram Astrologer, இஷ்டி, போதாயன இஷ்டி, Sri Tahnigai Panchangam

Balu Saravana Sarma
Tambaram Astrologer, Prohithar

Sunday, July 26, 2015

Dunmugi Varusha Panchangam, துன்முகி வருட பஞ்சாங்கம்

துன்முகி வருட பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com/dunmugi/index.php

சித்திரை & வைகாசி மாதம் முன்னோட்ட பதிப்பு
Dunmugi Varusha Panchangam, துன்முகி வருட பஞ்சாங்கம் 2016, 2017
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Balu saravana Sarma, Tambaram Astrologer, Prohithar
http://www.prohithar.com/tambaramastrologer.html

Tambaram Astrology Services - Tambarama Astrologer

தாம்பரம் ஜோதிடர் பாலு சரவண சர்மா
http://prohithar.com/tambaramastrologer.html

Tambaram Astrologer, Sri Thanigai Jothida Nilyam, Chennai 45

Dunmugi Varusha Panchangam, 2016 to 2017 Tamil Panchangam, Subha Muhurtham Dates
துன்முகி வருட பஞ்சாங்கம், வாக்கியம், திருக்கணித பஞ்சாங்கம், முகூர்த்த நாட்கள் 2016, 2017

http://www.thanigaipanchangam.com/dunmugi/index.php

Tambaram Astrologer, Prohithar, Balu Saravana Sarma
9, 4th Street, Kalyana Nagar,Mudichur Road, West Tambaram
1Km from Tambaram Railway Station and Tambaram Bus Stand,
Chennai 600045, India
Cell: 9840369677, Email: prohithar@gmail.com

Mahamagam - Mahamaham 2016 - Kumbakonam மகாமகம்


மகா மகம், மாசி மகம் 22.2.2016 கும்பகோணம்
Maha Maham - 2016 Special Website launched
சிறப்பு இணைய தளம் வெளியிடப்பட்டது
http://thanigaipanchangam.com/mahamaham2016/index.php


Maha Maham 2016 Kumbakonam மகாமகம் மஹாமகம் மாசிமகம்


Kumbakonam 2016 Mahamaham - 22.2.2016

மகாமகம் குறித்த விரிவான தகவல்களுடன் இந்த இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்கள் குறித்தும் இணையத்தில் தகவல் தரப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தகவல்களுடன் உடனுக்குடன் மேம்படுத்தப்படும்
அவசர தொடர்புகள், இரயில் அட்டவணை, பேருந்து போக்குவரத்து, காவல் துறை அறிக்கை இன்னும் பல முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது

மகாமகம் புனித நீராடல் நேரம், வானியல் விளக்கம், குளத்தில் உள்ள தீர்த்தங்கள், அருகில் உள்ள கோவில்கள் மற்றும் விரிவான வானியல் விளக்கம் தரப்பட்டுள்ளது

http://prohithar.com/tambaramastrologer.html

Balu Saravana Sarma
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Tambaram Astrologer - Prohithar- Panchangam Ganitham

சந்திராஷ்டமம் lதேதிகள் 2015, 2016, 2017, 2018

சந்திராஷ்டமம் குறித்த சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/chandrashtamam/index.php

Chandrashtamam சந்திராஷ்டமம்
  • சந்திராஷ்டமம் என்றால் என்ன?
  • 2015 முதல் 2018 வரை 12 இராசியினருக்கும் சந்திராஷ்ட தினங்கள்
  • மன்மத வருஷம், துன்முகி வருஷம், ஹேவிளம்பி வருஷம் சந்திராஷ்டம தினங்கள்
  • சந்திராஷ்ட நட்சத்திரங்கள்
  • சந்திராஷ்ட இராசிகள்
  • சந்திராஷ்டமம் கணிக்கும் முறைகள்
Chandrashtamam Dates 2015, 2016, 2017, 2018 (Manmatha, Dunmugi, Heyvilambi)
இன்னும் விரிவான தகவல்களுக்கு கீழ்கண்ட இணையத்தை காணவும்

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா

ஹோரை - ஓரை குறித்த விரிவான வானவியல் விளக்கம்

ஹோரை - ஓரை குறித்த விரிவான வானவியல் விளக்கம் அறிய கீழ்கண்ட இணைய தளத்தை பார்வையிடவும்
Hindu Hora - ஹோரை - ஓரை 
http://www.thanigaipanchangam.com/hora/index.php

பாலு சரவண சர்மா
Tambaram Astrolgoer - Prohithar
http://prohithar.com/tambaramastrologer.html


Sri Thanigai Panchangam
www.prohithar.com
www.thanigaipanchangam.com

குரு பெயர்ச்சி - 2015 - 2016 - Guru Peyarchi - Palangal

Guru Peyarchi - Palangal & Pariharam
மன்மத ஆண்டு ஆனி மாதம் 14 ஜூலை 2015 செவ்வாய் அன்று திருக்கணிதப்படி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5 ஜூலை 2015 அன்று சிம்ம ராசிக்கு பெயர்சி அடைகிறார். சிவ ஆகமப்படி அர்த்தஜாம பூஜைக்கு பின்னர் குருபெயர்ச்சி அடைவதால் மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு பின்னர் நவக்கிரக குருவை வணங்கவும்,

குறிப்பு: நவக்கிரக குருவும் -  தஷ்ணாமூர்த்தியும் ஒன்றல்ல - சமமல்ல. தஷ்ணாமூர்த்தி சிவனின் வடிவம். நவக்கிரக குரு சிவனின் பற்றாளன் (சிவன்படி இயங்குபவன்)

குரு பெயர்ச்சி அன்று தவறாமல் மஞ்சள் நிற துணி, போர்வை, புடவை , கடலை மாவு, கடலை பருப்பு, மூக்கு கடலை ஆகியவற்றை வசதிக்குட்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்து பின்னர் சிவன் கோவிலுக்கு செல்லவும்.

மூக்குகடலை மாலையை நவக்கிரக குருவிற்கு சாற்றுவது கூடாது.


Guru Peyarchi Palangal 2015, 2016 குரு பெயர்ச்சி பலன்கள்

கிராமத்து கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்தல் அல்லது மின்சார கட்டணம் செலுத்துவது மிகசிறந்த பலனை தரும்.

மகாமகம்: குரு சிம்ம ராசியில் நிற்க நேர் எதிரில் 7ம் இராசியில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்க முழுநிலவு மகம் நட்சத்திரத்தில் வரும் நாளே மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. குரு - மகம் - முழு நிலவு - பூமி -  சூரியன் நேர்கோட்டில் வரும் அன்று கும்பகோணத்தில் மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்கள் புனித நீராடும் நாளும் இன்றே.
மகாமகம் குறித்த சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/mahamaham2016/index.php

பாலு சரவண சர்மா
http://prohithar.com/tambaramastrologer.html
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram astrologer

Keywords: Alangudi Gurupeyarchi, ஆலங்குடி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பூஜை, குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி, அஷ்டம குரு, ஜென்ம குரு, குரு வக்கிரம், குரு பார்வை, குருபலன், துன்முகி வருடம், கும்ப கோணம் மகாமகம்